வடகரை பரிசளிப்பு விழா 1
06:54 Posted by tharik
0
அஸ்ஸலாமு அலைக்கும்
வடகரையில் நடைபெற்ற 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா ( 31-7-2011 )
சில நிகழ்வுகளை பதிவேற்றி இருக்கிறேன். பிடித்து இருந்தால் கருத்துக்களை அவசியம் தெரிவிக்கவும்.
தாரிக்
கூகிளின் புதிய சமூக வலைத்தள சேவையான கூகிள் பிளஸ் சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Saturday, 9 July 2011 01:12 Posted by tharik
0
கூகிளின் புதிய சமூக வலைத்தள சேவையான கூகிள் பிளஸ் சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூகிள் இந்த சேவையை மேலும் மெருகேற்றி வரும் நேரத்தில் இணையதளம் மற்றும் வலைப்பூ வைத்திருப்பவர்கள் இதனைப் பயன்படுத்தி இணையவரத்தையும் வலைத்தளத்தின் மதிப்பையும் உயர்த்துவது முக்கியமான ஒன்றாகும். இதற்கு முன்னர் வெளியான கூகிள் +1 பட்டனை வலைத்தளத்தில் இணைத்திருப்பீர்கள். இதில் ஒட்டுப்போட்டால் கூகிளின் பார்வையில் நமது வலைத்தளத்தின் மதிப்பும் உயரும்.இப்போது வந்திருக்கும் கூகிள்+ சமூக வலைத்தள சேவையில் நமது நண்பர்களாக பலரைச் சேர்ப்பதன் மூலம் நமக்கு நிறைய ஓட்டுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதல்லவா?
Subscribe to:
Comments (Atom)
Popular Posts
-
கூகிளின் புதிய சமூக வலைத்தள சேவையான கூகிள் பிளஸ் சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூகிள் இந்த சேவையை மேலும் மெருகேற்றி வரும் நேரத்தில் இண...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வடகரையில் நடைபெற்ற 77ம் ஆண்டு பரிசளிப்பு விழா ( 31-7-2011 ) சில நிகழ்வுகளை பதிவேற்றி இருக்கிறேன். பிடித்து இருந்தா...